நண்பன் கண்ணீர் அஞ்சலி வாழ்க்கை கவிதை வரிகள்

Kanneer Anjali Kavithai - Kanneer Anjali Vazhkai Kavithai - Kanneer Anjali Valkai Kavithai...

அடேய் நண்பா,

உன்னை நினைத்து கவிதை எழுத முயற்சித்தேன்..😭

வந்தது கவிதை அல்ல
கண்ணீர் துளிகள்..😭😭

காரணம் நீ எங்களுடன் இல்லையாடா..😭😭

இன்னும் நீ இறந்ததை எங்களால் நம்ப முடியவில்லை நண்பா..😭

காலம் நம்மை பிரித்துவிட்டது..😭 ஆனால் உன் நினைவு மட்டும் எங்களை விட்டு பிரிக்க முடியவில்லையடா..😭

என்றும் நீங்கா உன் நினைவில் வாடும் உன் அன்பு நண்பர்கள்..😭😭

Post a comment

0 Comments