children's day kavithaigal in tamil

children's day kavithaigal in tamil | kulanthaigal kavithai images | childrens day wishes kavithai in tamil | latest tamil kavithai childrens day kavithaihal | children's day kavithai 2018 

குழந்தைகள்
       அது
இல்லத்தின் உள்ளங்களின்
      சொர்க்கமல்லவா
கள்ளமில்லா
       உணர்வுகளின்
கருணை
      பெரு நதிகள்
அதன்
      குறும்பு செயல்களில்
இரும்பு
       இதயங்களும்
உருகிடும்
     இனிக்கும் கரும்பாக
குழந்தை
       சொல் கேட்கும்
அந்த
     இனிய தருணங்கள்
இதயங்கள்
        இளைப்பாறும்
அழகிய
     அற்பு தருணங்கள்!!

Post a Comment

0 Comments