Christmas Kavithai In Tamil | Christmas Images HD



குழந்தை ஏசுவுக்குசிறு குடில் அமைத்தவர்க்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் !
ஏழை செய்த மண்பொம்மை வாங்கியவர்க்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் !
புனித திருப்பலியில் பங்குகொண்டவர்க்கு
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் !
மதுபானம் தவிர்த்து நன்னெறி காதவர்க்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் !
குழந்தைகளுக்கு விவிலியம் போதிக்கும் அனைத்து மக்களுக்கும் அன்பார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் !
Christmas Kavithai In Tamil | Christmas Images HD 2018 

------------------------------------------------------------
தேவ குமாரர்வந்துபிறந்துவிட்டாரென்பதை  நாமெல்லோரும் கொண்டாடுவோம் !
பிறந்த பிள்ளையின் பிஞ்சு முகம்கண்டு
நாமெல்லோரும் மகிழ்ந்திடுவோம் !
அந்தசின்னஞ்சிறுபாதங்களை தலையில்சூடி நாமெல்லோரும் போற்றிடுவோம் !
பொருள்வேண்டாம் நல்லருள் வேண்டும் என்றுநாமெல்லோரும் வேண்டிடுவோம் !
அன்போடு புனித கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் நாமெல்லோருக்கும் கூறிடுவோம் !
Christmas Kavithai In Tamil | Christmas Images HD 2018 
-----------------------------------------------------------
எங்கெல்லாம் தன்னலமற்ற அன்பு நிறைந்திருக்கிறதோ.. அங்கெல்லாம் இயேசு பிறப்பார்..
மதம் முக்கியமில்லை, மனிதம் மட்டுமே முக்கியம் என்று உணர்ந்த அனைத்து மனங்களிலும் இயேசு பிறப்பார்..
மன்னிக்கும் மனம் கொண்ட அனைத்து இதயங்களிலும் இயேசு பிறப்பார்..
உங்கள் இல்லத்தில் அந்த இனிய இறைமகன் வந்து பிறக்க..
என் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்...
Christmas Kavithai Greetings Images In Tamil | Christmas Images HD 2018 

---------------------------------------------------------------
காலமோ பனிக்காலம்,
நேரமோ நல்லிரவு,
இடமோ மாட்டுத்தொழுவம்,
பிறந்ததோ நம்மை பாவத்திலிருந்து மீட்டெடுக்க தேவமைந்தன்.
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
Super Images For WhatsApp Status Christmas Kavithai In Tamil | Christmas Images HD

------------------------------------------------------------
அன்பு, கருணை, அகிம்சை மூலமே அனைத்தையும் வெற்றி கொண்டு வாழ வேண்டும், என்பதை இவ் உலகிற்கு கற்று கொடுத்து பாவத்தில் துவண்டுள்ள ஜனங்களை மீட்ப்பதர்க்காய் இறைதூதனாம் ஜேசு பிரான் இப் பூமியில் அவதரித்த புனித நாளாம். இக் கிறிஸ்மஸ் திருநாளில் நாமும் பகைமை அற்ற கருணை உள்ளம் கொண்டவராக உண்மை உணர்வுடன் ஒற்றுமையாக வாழ்வோமாக....
அனைவருக்கும் எமது கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்.
Christmas Kavithai In Tamil | Christmas Images HD | Super HD Wallpapers For Christmas Wishes Images With Tamil Quotes And Sayings 

Post a comment

0 Comments