சர்ப்பம் தந்த பாவத்தை
கர்ப்பம் வந்து
தீர்த்த நாள்.
மரத்தால் விளைந்த பாவத்தை
வரத்தால் களைந்த
மந்திர நாள்.
வரத்தால் களைந்த
மந்திர நாள்.
பைபிள் ஒன்று
மனிதனாய் வடிவெடுத்த
நல்ல நாள்.
மனிதனாய் வடிவெடுத்த
நல்ல நாள்.
தொழுவம் ஒன்று
தொழுகை பெற்ற
திருநாள்.
தொழுகை பெற்ற
திருநாள்.
ஒதுக்கப்பட்டவை
வணக்கம் பெறும் என
வருகையால் சொன்ன நாள்.
வணக்கம் பெறும் என
வருகையால் சொன்ன நாள்.
ஆட்டிடைக் கூட்டில்
ஆதவன் உதித்த
அதிசய நாள்.
ஆதவன் உதித்த
அதிசய நாள்.
அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை உள்ளன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்...
------------------------------------------------------
மானிடரை வாழவைக்க மண்ணில் வந்தார் இயேசு ;
ஞாலம் காக்கும் ஞாயிராக எழுந்து வந்தார் இயேசு ;
பாவிகளை ரட்சிக்கவே பிறந்து வந்தார் இயேசு ;
மாட்டுக்கொட்டில் தேடிவந்து காட்சி தந்தார் இயேசு ;
காட்டிக் கொடுத்த கயவனுக்கும் கருணை செய்தார் இயேசு ;
அந்த புனிதர் பிறந்த பொன்நாளை கொண்டாடுவோம் நாம் மகிழ்ந்து !

இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!!
------------------------------------------------------------
பரிசுத்த ஆவியாய் நட்டநடு நிசியினிலே வந்து பிறந்தாரே
பாவிகளை மீட்க மாட்டு கொட்டிலிலே வந்து பிறந்தாரே
பராமபிதாவின் மைந்தன் மண்ணிலே வந்து பிறந்தாரே
பாரம் சுமக்கும் விதியேற்று மரியன்னைமகனாய் வந்து பிறந்தாரே
ஏசுபிரான் வந்து பிறந்து விட்டாரே
எல்லோரும் ஆனந்தமாய் கொண்டாடுவோமே
அனைவருக்கும் ஹாப்பி கிறிஸ்மஸ்...

-----------------------------------------------------------
வானுலகின் இராஜகுமாரன் வந்துபிறந்துவிட்டார் என்று
வானில் தூய தாரகை ஒன்று ஒளிவீசி அறிவித்ததே
பரிசுத்தராம் கர்த்தர் இந்த பூமியில் வந்துவிட்டார் என்று
பரமபிதாவின் புகழ்ப்பாடி ஆனந்தமாய் பறைசாற்றியதே
ஏசுபிரான் பிறந்தநாளை உற்சாகமாய் கொண்டாடுவோமே
எல்லோருக்கும் மனமார்ந்த கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்கள்....
வானில் தூய தாரகை ஒன்று ஒளிவீசி அறிவித்ததே
பரிசுத்தராம் கர்த்தர் இந்த பூமியில் வந்துவிட்டார் என்று
பரமபிதாவின் புகழ்ப்பாடி ஆனந்தமாய் பறைசாற்றியதே
ஏசுபிரான் பிறந்தநாளை உற்சாகமாய் கொண்டாடுவோமே
எல்லோருக்கும் மனமார்ந்த கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்கள்....
------------------------------------------------------------
நீ கொண்டாடும் கிறிஸ்மஸ் பண்டிகை உன் வாழ்வில்
கிறிஸ்து must என நினைவு படுத்தவில்லை எனில் கிறிஸ்துக்குள் நீ இன்னமும்
பிறக்கவில்லை
கிறிஸ்து must என நினைவு படுத்தவில்லை எனில் கிறிஸ்துக்குள் நீ இன்னமும்
பிறக்கவில்லை
அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!!
Nee kondaadum Christmas pandigai un valvil kiruthi must ena ninaivu paduthavillai enil kuristhukul nee innamum pirakkavillai... Anaivarukkum christmas vazhthukkal...!
--------------------------------------------------------------
மூன்று அரசர்களை ஏசுபிரான் பிறந்திருந்த கொட்டிலுக்கு அழைத்துச்சென்ற துருவ நட்சத்திரம் போலவே...
மனிதனின் நம்பிக்கை, அவனை தன் வாழ்வின் லட்சியம் நோக்கி வழி நடத்திச் செல்லும்.
மனிதனின் நம்பிக்கை, அவனை தன் வாழ்வின் லட்சியம் நோக்கி வழி நடத்திச் செல்லும்.
அட்வான்ஸ் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!!!
Moondru archagargalai yesupiraan piranthiruntha kottilukku azhaithu sendra thuruva natchathiram polave.. Manithanin nambikkai avanai than vazhvin katchiyam nokki vazhi nadathi sellum...!
---------------------------------------------------------------
சர்ப்பம் தந்த பாவத்தை
கர்ப்பம் வந்து
தீர்த்த நாள்.
கர்ப்பம் வந்து
தீர்த்த நாள்.
மரத்தால் விளைந்த பாவத்தை
வரத்தால் களைந்த
மந்திர நாள்.
வரத்தால் களைந்த
மந்திர நாள்.
பைபிள் ஒன்று
மனிதனாய் வடிவெடுத்த
நல்ல நாள்.
மனிதனாய் வடிவெடுத்த
நல்ல நாள்.
தொழுவம் ஒன்று
தொழுகை பெற்ற
திருநாள்.
தொழுகை பெற்ற
திருநாள்.
ஒதுக்கப்பட்டவை
வணக்கம் பெறும் என
வருகையால் சொன்ன நாள்.
வணக்கம் பெறும் என
வருகையால் சொன்ன நாள்.
ஆட்டிடைக் கூட்டில்
ஆதவன் உதித்த
அதிசய நாள்.
ஆதவன் உதித்த
அதிசய நாள்.
அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை உள்ளன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்...
-------------------------------------------------------------
மானிடரை வாழவைக்க மண்ணில் வந்தார் இயேசு ;
ஞாலம் காக்கும் ஞாயிராக எழுந்து வந்தார் இயேசு ;
பாவிகளை ரட்சிக்கவே பிறந்து வந்தார் இயேசு ;
மாட்டுக்கொட்டில் தேடிவந்து காட்சி தந்தார் இயேசு ;
காட்டிக் கொடுத்த கயவனுக்கும் கருணை செய்தார் இயேசு ;
அந்த புனிதர் பிறந்த பொன்நாளை கொண்டாடுவோம் நாம் மகிழ்ந்து !
ஞாலம் காக்கும் ஞாயிராக எழுந்து வந்தார் இயேசு ;
பாவிகளை ரட்சிக்கவே பிறந்து வந்தார் இயேசு ;
மாட்டுக்கொட்டில் தேடிவந்து காட்சி தந்தார் இயேசு ;
காட்டிக் கொடுத்த கயவனுக்கும் கருணை செய்தார் இயேசு ;
அந்த புனிதர் பிறந்த பொன்நாளை கொண்டாடுவோம் நாம் மகிழ்ந்து !
----------------------------------------------------------------
(கிறிஸ்மஸ்)மரங்களிலும் வெளிச்சம் பாய்ந்தது, மகத்தான கிறிஸ்மஸ் நாளில்....மனித மனங்களிலும் எதிர்பார்த்துக்கொண்டே...
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
Christmas marangalilum velicham paainthu magathaana christmas naalil manitha manangalilum ethirpaarthukonde... Christmas vazhthukal...!
--------------------------------------------------------------
இல்லாதவருக்கு அருள்வதே சிறப்பு கொண்டாட்டங்கள் எல்லாம் கொடுப்பதிலே நிறைவுபெறட்டும்.
அனைவருக்கும் இனிய இயேசு பிறப்பு மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
Happy merry christmas kavithai in tamil - Merry christmas wishes in tmail
Illaathavarukku arulvathe sirappu kondaattangal ellaam kodupathile niraivu perattum...!
--------------------------------------------------------------
கவலைகள் மறந்து
இன்பம் புகுந்து
நண்பர்கள் மற்றும் உறவினரோடு
இயேசு பிறந்த நாளை
மகிழ்ச்சியாய் கொண்டாட
என் இதயம் கனிந்த
கிறிஸ்மஸ் தின நல் வாழ்த்துக்கள்
இன்பம் புகுந்து
நண்பர்கள் மற்றும் உறவினரோடு
இயேசு பிறந்த நாளை
மகிழ்ச்சியாய் கொண்டாட
என் இதயம் கனிந்த
கிறிஸ்மஸ் தின நல் வாழ்த்துக்கள்
merry christmas kavithai in tamil - merry christmas wishes quotes images in tamil
Kavalaigal maranthu inbam pugunthu nanbargal matrum uravinarodu iyesu pirantha naalai magilchiyaai kondaada en ithayam kanintha christmas thinam vaalthukal...!
-----------------------------------------------------------------
விண்ணில் வாழ்ந்த இறைமகனே
விண்ணவர் போற்றும் தூயவனே என்னில் நீவிர் வாழ்ந்திடவே இன்னிசையாலே அழைக்கின்றேன்
உலகக் கவலையில் நான் மூழ்கி
உம்மை மறந்து அலைந்தேனே உள்ளம் எழுந்து வந்தருள்வீர்
உண்மை இன்பம் அளித்திடுவீர்
விண்ணவர் போற்றும் தூயவனே என்னில் நீவிர் வாழ்ந்திடவே இன்னிசையாலே அழைக்கின்றேன்
உலகக் கவலையில் நான் மூழ்கி
உம்மை மறந்து அலைந்தேனே உள்ளம் எழுந்து வந்தருள்வீர்
உண்மை இன்பம் அளித்திடுவீர்
happy merry christmas kavithaigal in tmail hd greetings images quotes in tamil
-----------------------------------------------------------------
0 Comments