நண்பன் கண்ணீர் அஞ்சலி கவிதை - Friend Kanneer Anjali Kavithai

வானில் இருந்து எங்களை பாருடா என் நண்பா...

உன்னை பிரிந்து வாடும் உன் குடும்பத்தையும், எங்களையும் பாருடா...

எங்களைவிட்டு போக உனக்கு எப்படி மனம் வந்தது...

இனி உன் குடும்பத்தை பார்க்க யார் இருக்கிறார்கள்...

உன் பணத்தை மட்டும் பார்த்து வந்த உன் உறவினர்களா உன் குடும்பத்தை பார்க்க போகிறார்கள்...

ஆறுதல் கூற தேற்றுதல் சொல்ல நாங்கள் இருக்கிறோம் நண்பா...

நீ நிம்மதியாக தூங்கு..😭😭
நீ நிம்மதியாக தூங்கு..😭😭😭

நாங்களும் ஒருநாள் அங்கே தான் வர வேண்டும்...

அன்று உன்னை கட்டியனைப்போம் நெஞ்சோடு...

தூங்குடா நண்பா தூங்கு...😭😭

Post a comment

0 Comments