Happy New Year 2019 Wishes Quotes In Tamil - New Year Images HD

best ever happy new year 2019 quotes in tamil - happy new year kavithai in tamil - new year images hd - new year wishes in tamil kavithai - happy new year 2019 - aangila puthandu valthu images 

பொங்கி வந்த துயரங்கள் வடிந்துவிட்டது. தங்கி இருந்த சோகங்கள் யாவும் விலகிவிட்டது. புத்துணர்வோடு புத்தாண்டை வரவேற்போமே.. பத்து தலைமுறை போற்றும்படி வாழ்ந்திடுவோமே.. அனைவரையும் அன்போடு வால்திடுவோமே...
அனைவருக்கும் மகிழ்வான புத்தாண்டு வாழ்த்துக்கள்...! 

happy new year 2019 wishes images quotes in tamil kavithai - New year images HD backgrounds 

புதிய வருடம் புதிய முயற்சிகளுன் புதிய நம்பிக்கைகளுடன் புதிய திருப்பங்களுடன் புதிய விருப்பங்களுடன் புதிய எழுச்சியுடன் புதிய மலர்ச்சியுடன் புதிய சந்தோசங்களுடன் புத்தம் புதிதாய் உதிக்கட்டும்...! 
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... 
inspire everyone with new beautiful new year quotes in tamil kavithai - new year images HD 
கடந்த வருடத்தில் நீங்கள் சந்தித்த அத்தனை சோதனைகளும் நீங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள்..
அந்த பாடங்கள் அனைத்தும் இந்த வருடம் தங்களுக்கு அளவில்லாத சந்தோசத்தையும் வெற்றிகளையும் உங்களுக்கு தரும் என்று மனதார வாழ்த்துகிறேன்...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

happy new year kavithai in tamil 2019 - new year images hd - greetings with tamil kavithai in tamil  

அழகாய் சிரித்து ஆனந்தமாய் குழந்தை போல ஓடிவரும் இந்த புது வருடம்.. நமகெல்லாம் மகிழ்வை தரும் உள்ளன்போடு, நம் சொந்தங்களையும் நம் நண்பர்களையும் எண்ணிப்பார்த்து.. மனதார வாழ்த்து பரிமாற்றம் செய்தால் ஐயமின்றி பகவான் நம் அனைவரையும் வாழ வைப்பார்.. ஒற்றுமையாய் மண்ணில் வாழும் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... 

best happy new year 2019 quotes wishes images in tamil HD - New Year Images Photos Greetings HD 

வீழ்ச்சிகள் அல்ல தோல்வி, வீழ்ந்தே கிடப்பது தான் தோல்வி.
ஒவ்வொரு எழுச்சியும் வரலாறு படைக்கும்.
ஆகையால் மீண்டும் மீண்டும் எழுவோம் அதே நம்பிக்கையுடன்...
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

best ever happy new year 2019 quotes in tamil - happy new year kavithai in tamil - new year images hd - new year wishes in tamil kavithai - happy new year 2019 - aangila puthandu valthu images 

Post a comment

0 Comments