கண்ணீர் அஞ்சலி கவிதை | Kanneer Anjali Kavithai

Kanneer Anjali Kavithai - Nanban Anjali Kavithai - Kanneer Kavithai - Death Day Kavithai - Death Kavithai - Dead Kavithaigal - Irappu Kavithai - Irantha Naal Kavithai - Anjali Kavithaigal

ஏய் மாரடைப்பே.. உனக்கு ஒரு மாரடைப்பு வராதா..😭

ஏய் மரணமே உனக்கு ஒரு மரணம் வராதா..😭

ஏய்....நாசமா போன கண்ணீரே உனக்கு ஒரு கண்ணீர் வராதா..😭

என் மாமாவை கொண்டு போயிட்டியே..😭

உன்னை கொண்டு போக யாருமே இல்லையா..😭

இனி நீ இல்லாமல் நாங்கள் எப்படி இருக்க போகிறோம் மாமா..😭

நீ இல்லாமல் உன் மகன் எப்படி வாழ போகிறான்..😭

கதறி அளவும் உன் மகளைப் பார் மாமா..😭

உன்னை கட்டி அழும் அத்தையைப் பார் மாமா..😭

அவர்களை எல்லாம் இப்படி அனாதையாக விட்டு செல்ல உனக்கு எப்படி மனம் வந்தது மாமா..😭

இருப்பினும் உன் ஆன்மா சாந்தி அடையட்டும்...

உன் வழிதனை நிறைவேற்றுவேன் நானும் முடிந்தவரை..
எனக்குத் தெரியும் உன் எண்ணம்..

தூங்கு மாமா நிம்மதியாக தூங்கு..
நாங்கள் உன் பின்னால்.😭

Post a comment

0 Comments