கார்த்திகை தீபம் கவிதைகள் | Karthigai Deepam Kavithai In Tamil

Minvettil kooda olirkirathu tamilagam...! 
karthigai deepam kavithai in tamil - karthigai deepam wishes in tamil 

Pirasava vali antha thirikkum undu olikkum undu...! 
karthigai deepam kavithaigal images HD in tamil 

என்னை எண்ணெய் ஆக்கினாய் 
உன்னில் நிரப்பிக் கொண்டேன்
கார்த்திகை தீபமடி நீ
பஞ்சித் திரிபோல் உன்னை நனைத்தேன்
உணர்வுளில் கலந்தோம்
உள்ளுக்குள் இணைந்தோம்
உவகையில் ஒளிர்ந்தோம் 
கரையக் கரைய நான் 
கவலையில் நீ மறைந்தாய்
காய்ந்து நான் போய் விட்டேன் 
கண் மூடி நீ இருந்தாய்
காதலில் மறைந்தோம் நாம் 
காலமெலாம் ஒளிர்வோம் நாம்

Ulaga makkal nimmathiyaana vazhvu vazha innaalil engum oli paravattum saanthi nilavattum atharku yetruga deepam potruga deepam karthigai deepam...! 
karthigai deepam kavithaigal in tamil - karthigai deepam wishes in tamil 2018 

karthigam deepam wishes wallpapers images HD in tamil 

Post a comment

0 Comments