Love Kavithai Status SMS

பெண்:

முகிலில்
ஏன்
முகம்
மறைக்கிறாய்
நிலவுபெண்ணே!!!
உன்னவனின்
பார்வைகள்
நட்சத்திர
சிதறல்களாக
நினைத்து
நாணத்தில்
மறைகிறாயோ!!!

ஆண்:

இருள் கவ்வும்
பகலின்
இறுதிப் பொழுதும்...

முழுமதியின்
பிறை கீற்றும்....

செவி உறவாடும்
ஒலிக்கோர்வையும்....

எங்கிருந்தாலும்
உன்னிடம் இழுத்து
வந்துவிடுகிறது.....

நினைவென்னும்
மெய்நிகர் படகில்...!

தவிப்பாய் காதல்...

Post a comment

0 Comments