Love Kavithai

கற்பனைக்கு
ஒப்பனை
செய்யும்போது
பிறந்தவளா?

கவிதைக்கு
இலக்கணம்
இற்றும்போது
வளர்ந்தவளா?

வைகறை
ராகம்
இசைக்குபோது
இனிப்பவளா?

எதை
சொல்லுவேன்
எப்படி
சொல்லுவேன்
என
முகாரிராகம்
நீ
என்று!

Post a Comment

0 Comments