காதல் சோகம் கவிதை | Sad Love Kavithai

உன்னை ஏன்
இப்படிக் காதலித்துக்
கொண்டிருக்கிறேன் ..!

அடிக்கிற அம்மாவின்
கால்களையே
கட்டிக்கொண்டு
அழுகிற குழந்தை மாதிரி ...!

எழுதுங்கள் என் கல்லறையில்
அவள் இரக்கமில்லாதவள் என்று...!

Post a comment

0 Comments