Happy New Year Wishes In Tamil 2019

😍சென்ற வருடத்தில் நீங்கள் யார் யாரிடம் புதியதாக பழகினீர்கள்..
😔யார் யாரை விட்டு பிரிந்தீர்கள்..
😃யாரோடு பேசும் போது மிகவும் சந்தோஷமாக இருந்தீர்கள்..
..யாரை நீங்கள் நினைவில் கொள்கிறீர்கள்..
👉..அவர்கள் அனைவருக்கும் இந்தப் பதிவைப் பகிருங்கள்..
கோபம்,பொறாமை இதை விட்டு,மனம் திறந்து பேசுங்கள்..😉..🙏..அடுத்த வருடம் நல்ல நட்புடன் கொண்டு செல்லுங்கள்.
................
முதலில் நான் ஆரம்பிக்கிறேன்
என்னை மன்னித்து விடுங்கள் நான் உங்களை மனம் நோகும் படி செய்திருந்தால்.......!!!
மறப்போம் மன்னிப்போம்
🙏🙏🙏🙏🙏🙏🙏

Happy New Year 2019....

Post a comment

0 Comments